Defence With Nandhini
#Poland
#Russia
#DefenceWithNandhini
#NandhiniGanesan
#Ukraine
உக்ரைன் மீது ரஷ்யா தனது போரை நீடித்து வரும் நிலையில், நாங்கள் ரஷ்யாவுடன் போருக்கு தயாராக இருக்கிறோம் என போலாந்து தானாக முன்வந்து அறிவித்திருப்பது பரபரப்பை கிளப்பியிருக்கிறது. போலாந்து ஏன் போருக்கு தயாராக வேண்டும்? அதற்கான காரணம் என்ன? இதன் பின்னால் இருக்கும் சர்வதேச அரசியல் என்ன? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
As Russia continues its war on Ukraine, Poland's voluntary declaration that we are ready for war with Russia has caused quite a stir. Why should Poland prepare for war? What is the reason for that? What is the international politics behind this? Information has been released.
~ED.71~HT.71~PR.54~